ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் திரைப்பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் வலைதளத்தில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : இன்று வெளியாகிறது ரஜினியின் கூலி படம் கூலி பட இடைவேளையில் மதராஸி கிளிம்ப்ஸ் வீடியோ..!