சிவகாசி திரைப்படத்தில் ஒரு வழக்கறிஞருக்கு டீ வாங்கிக் கொடுக்கும் நகைச்சுவை காட்சியை படமாக்கியதற்கு பெரிய பிரச்னைகளை சந்தித்ததாக திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் பேரரசு கூறினார். குறிப்பிட்ட காட்சிக்காக தன் மீதும், விஜய் மீதும், தயாரிப்பாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.இதையும் படியுங்கள் : கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் வாய்ப்பளித்தது பாக்கியம்