மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் செய்திகளுக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது என பாடலாசிரியர் சினேகன் தெரிவித்தார். சென்னை அடையாறில், நடிகர் சதீஷ் நடித்துள்ள சட்டம் என் கையில் படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பின் பொது பேசிய சினேகன், மக்கள் நீதி மய்யம் கட்சி குறித்து எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பொதுக்குழு முடிவு எடுக்கும் என்றார்.