கடந்த ஆண்டு மம்முட்டி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற பிரம்மயுகம் திரைப்படம் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் திரையிடப்பட உள்ளது. ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் திரையிடப்படும் மம்முட்டியின் முதல் படம் பிரம்மயுகம் என்பது குறிப்பிடத்தக்கது.இதையும் படியுங்கள் : ரூ.120 கோடி வசூலை குவித்த சர்வம் மாயா திரைப்படம்