Also Watch
Read this
By: Web Team

பாலிவுட் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் எந்த வித உடற்பயிற்சி மையத்திற்கும் செல்லாமல் தனது உடல் எடையில் 26 கிலோ குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், முடி பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு முன்பு முதலில் உடல் எடையை குறையுங்கள் என தனது மனைவி கூறியதாகவும், அதனால் உடல் எடையை குறைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் ஸ்ரீதேவி எப்போதும் தனது உடல் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வதாக உருக்கமாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved