‘அனிமல்’ படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் பாபி தியோல், ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவிப்பு.