கருப்பு திரைப்படம் : நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மே மாதம் திரைப்படம் வெளியாகும் என அதன் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். இத்திரைப்படம் சிறந்த ஃபேமலி எண்டர்டைனராக இருக்கும் என அவர் தெரிவித்தார். Related Link ரன்வீர்சிங் நடித்த துரந்தர் படம் பற்றி ரன்பீர் கபூர் கருத்து