தான் நடித்த திரைப்படங்களிலேயே பைசன் திரைப்படம் தான் வித்தியாசமான திரைப்படம் என நடிகை அனுபமா பரமேஸ்வரன் கூறினார். தீபாவளியையொட்டி வரும் 17ஆம் தேதி பைசன் வெளியாகவுள்ள நிலையில், உனக்கு ஏன் பைசன் மாதிரியான திரைப்படம் அமையவில்லை என மாரி செல்வராஜ் கேட்டதால் பேட்டி ஒன்றில் அனுபமா கூறினார்.இதையும் படியுங்கள் : தூர்தர்ஷனில் கடந்த 1988ம் ஆண்டு ஒளிபரப்பான மகாபாரதம்