சமீபத்தில் மாநில அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தங்களை சார்ந்தவர்களுக்கு மட்டுமே விருதுகளை அறிவிக்கும் நிலை உள்ளதாக இயக்குநர் சேரன் விமர்சனம் செய்துள்ளார். சிக்கன வாழ்க்கையை மையப்படுத்திய தான் இயக்கிய "திருமணம்" திரைப்படத்தை தேர்வுக்குழு கண்டுகொள்ளவில்லை எனவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் நேர்மையான முறையில் பாரபட்சமின்றி யாரும் ஒதுக்கப்படாமல் விருதுகள் சென்றடைய வேண்டும் எனவும் சேரன் வலியுறுத்தியுள்ளார். Related Link சிரஞ்சீவி நடிப்பில் வெளியான "மன சங்கர வர பிரசாத் காரு"