23 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய்யின் பகவதி திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'பகவதி' படம் பொதுமக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் தற்போது டிஜிட்டல் முறையில் 50க்கும் மேற்பட்ட திரையரங்களில் ரீ ரிலிஸ் செய்யப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : ஈரான் அணு ஆயுத புகார்-புதின் திட்டவட்டம்..