BRO CODE என்ற பெயரை திரைப்படத்துக்கு பயன்படுத்த ரவிமோகன் ஸ்டுடியோவுக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தலைப்புக்கு எதிராக, இதே பெயரில் மதுபானம் தயாரித்து வரும் ‘இண்டோ-ஸ்பிரிட் பிவரேஜஸ்’ என்ற நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வணிகச்சின்ன மீறல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தது.