தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பாலையா நடித்துள்ள அகண்டா 2 திரைப்படத்தின் முதல் பாடலான "அகண்டா தாண்டவம்" வரும் 15ஆம் தேதி வெளியாகும் நிலையில், தற்போது ப்ரோமை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படம் டிசம்பர் மாதம் 5-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.