ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் SERIES-ன் மூன்றாம் பாகமான AVATAR:FIRE AND ASH உலக அளவில் 5 நாட்களில் சுமார் 4,000 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், திரையரங்கில் பார்க்கும் போது நிச்சயம் VISUALS அனுபவம் கிடைக்கும் என திரைப்படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.