தன்னை புகைப்படம் எடுக்க வந்த புகைப்படக் கலைஞர்களிடம் நடிகை ஆலியா பட் கடிந்து கொண்டார். மும்பையில் டென்னிஸ் விளையாட சென்ற ஆலியா பட் காரிலிருந்து இறங்கியவுடன், அவரை புகைப்படக் கலைஞர்கள் சூழ்ந்து கொண்டனர். மேலும் டென்னிஸ் அரங்கிற்குள் ஆலியா நுழைந்தபோதும் பின் தொடர்ந்து செல்ல முயன்றதால் கடிந்து கொண்டார்.