AGS ENTERTAINMENT தயாரிப்பில் அர்ஜூன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் தலைப்பு இன்னும் முடிவாக நிலையில் AGS-28 என்ற பெயரில் போஸ்டர் வெளியாகியுள்ளது. சுபாஷ் கே ராஜ் இயக்கும் இத்திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.இதையும் படியுங்கள் : ராதிகா நடிப்பில் உருவாகி வரும் தாய் கிழவி திரைப்படம்