தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் நேர்மையாக செயல்படுகிறதா? என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில் தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள சூழலில் பா.ரஞ்சித்தின் எக்ஸ் பதிவு பேசுபொருளாகியுள்ளது. Related Link தமிழ்நாடு டாஸ்மாக் கடைக்கு ஆந்திர அதிகாரிகள் சீல் வைப்பு