இளையராஜாவை பார்த்து வளர்ந்தவன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்வதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இசைஞானிக்கு தமிழ்நாடு அரசு நடத்திய பாராட்டு விழா அவருக்கானது மட்டுமல்ல ஒட்டுமொத்த இசைக்கலைஞர்களுக்குமானது எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.