பைசன் திரைப்படத்தின் கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் திரைப்படத்தில் பணியாற்றியபோது எடுக்கப்பட்ட BTS புகைப்படங்களை சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். 20 புகைப்படங்களை அனுபமா பகிர்ந்துள்ள நிலையில் ரசிகர்கள் புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகின்றனர்.