‘பைசன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘காளமாடன் கானம்’ பாடலில் லிரீக் வீடியோ வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் இப்படம் வரும் 17ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் இடம்பெற்ற ‘தீக்கொளுத்தி’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.