நடிகை பாவனா நடித்துள்ள அனோமி திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரியாஸ் மராத்தி இயக்கியுள்ள இத்திரைப்படம் ஒரு திரில்லர் படமாகும். இந்தியாவில் முதல் முறையாக, ஒலி வடிவமைப்பு சாப்ட்வேரான சவுண்ட் பார்ட்டிகிள்ஸை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாகும். பிப்ரவரி 6-ம் தேதி திரைப்படம் வெளியாகவுள்ளதாக எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். Related Link முன்னாள் அமைச்சரின் பிரச்சார பிரிவு தலைவருக்கு தருமஅடி