‘இட்லி கடை’ படத்தின் ‘எஞ்சாமி தந்தானே’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு புரோமோ வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. தனுஷ் இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள ‘எஞ்சாமி தந்தானே’ பாடலை தனுஷ் எழுதி அவரே பாடியுள்ளார்.இதையும் படியுங்கள் : ஜெயிலர் - 2 படத்தில் இணைந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா செப்டம்பர் மாதம் படப்பிடிப்பில் இணைவார் என தகவல்