அஞ்சான் திரைப்படத்தை ரீ-எடிட் செய்து வரும் நவம்பர் மாதம் 28ந் தேதி மறு வெளியீடு செய்ய உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. லிங்குசாமி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2014- ம் ஆண்டு வெளியான அஞ்சான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.இதையும் படியுங்கள் : ஓடிடியில் வெளியாகும் பவன் கல்யாண் நடித்த "ஓஜி" திரைப்படம்