விஜய் நடிக்கும் 69ஆவது படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அனிமல் படத்தின் வில்லன் நடிகர் இணைந்ததால் ரசிகர்கள் இன்பஅதிர்ச்சி அடைந்துள்ளனர்.