Also Watch
Read this
By: Web Team

சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்துக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ரஜினி எனத் திரையில் தோன்றும்போது அரங்கமே அதிரும் என்பதை சென்னையில் பலமுறை பார்த்திருப்பதாகவும், தலைமுறைகள் மாறினாலும், இந்த மகிழ்ச்சி குறையவில்லை என கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved