சுதந்திர தினவிழாவை ஒட்டி ஆங்கில ஊடகம் சார்பில் நடைபெற்ற ஜெய் ஜவான் நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர் அமீர் கான் பங்கேற்று ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்தினார். இதற்கு முன்பு 2003ல் கார்கில் வெற்றிக்கு பிறகு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும், தற்போது 23 ஆண்டுகள் கழித்து ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு பிறகு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.