அஜித்குமார் - ஷாலினி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'அமர்க்களம்' திரைப்படம், வெளியாகி 25 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் வகையில், வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. தற்போதைய காலத்திற்கு ஏற்ப 4K தரத்தில் புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட ஒலி அமைப்புடன் வெளியாகவிருப்பதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இதையும் படியுங்கள் : தலைவர் தம்பி தலைமையில் படத்தில் அமைச்சரின் வசனம்