நடிகர் அஜித்குமார் கார் பந்தயத்திற்கு தயாராகும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அவரின் ரேசிங் அணி ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ள உள்ளது. இதற்காக அஜித்குமார் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.