Ajith Kumar Racing என்ற பெயரில் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ளார். ரேஸில் அதிக ஆர்வம் காட்டி வரும் அஜித்குமார் தற்போது யூடியூப் சேனல் தொடங்கியுள்ள நிலையில், சில மணி நேரங்களிலேயே 7 ஆயிரம் பேருக்கு மேல் அந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.