நடிகர் அஜித்குமார் அவரது ரசிகர்களுக்கு ஹார்ட் சிம்பல் காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் கார் ரேசில் கலந்து கொண்ட அவர், காத்திருந்த ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு வாகனத்திற்கு சென்றார். இந்த போட்டியில் அவரது அணி 2வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.