ஸ்பெயினில் ரேஸ் களத்தில் தன்னை பார்த்து விசில் அடித்த ரசிகர்களை, நடிகர் அஜித்குமார் ஒரே சைகையில் கட்டுப்படுத்திய வீடியோ கவனம் ஈர்த்து வருகிறது. முன்னதாக தன்னை பார்க்க குழுமியிருந்த ரசிகர்களை பார்த்து சிரித்தபடி கையசைத்த அஜித், விசில் அடிக்க தொடங்கியதும் இறுக்கமான முகத்துடன் அப்படி செய்யாதீர்கள் என சைகை காட்டினார்.இதையும் படியுங்கள் : 'ஜனநாயகன்’ படத்தில் கயல் என்ற பாத்திரத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே