news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews Honeymoon பற்றி நடிகை Trisha போட்ட பதிவு
tv

Also Watch

tv

Read this

Honeymoon பற்றி நடிகை Trisha போட்ட பதிவு

த்ரிஷா இன்ஸ்டா ஸ்டோரி

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trisha

42 வயதிலும் அழகு , Fitness என இளம் நாயகிகளுக்கு சவால் விடுகிறார் Trisha . மௌனம் பேசியதே படத்தின் மூலம் மக்களால் கவனிக்கப்படும் நாயகியாக வலம் வர பெரிய ரீச் கொடுத்தது விக்ரமின் சாமி படம் தான்.

பின், லேசா லேசா, அலை, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆயுத எழுத்து, திருப்பாச்சி, ஜி, ஆறு, உனக்கும் எனக்கும், கிரீடம் போன்ற பல படங்களில் நடித்தார். இடையில் சில வருடங்கள் அவரின் மார்க்கெட் சரிய பொன்னியின் செல்வன் படம் அவருக்கு ஏறு முகத்தை கொடுத்தது.

தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா, சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு ஆகிய படங்களில் நடித்து வரும் த்ரிஷாவின் திருமணம் எப்போது? என கேட்காத ரசிகர்களே இல்லை.
இந்நிலையில் ,கடந்த சில நாட்களாக நடிகை த்ரிஷா பஞ்சாப் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வேகமாக பரவின.

இதுகுறித்து நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரி மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அதில் , எனது வாழ்க்கை பற்றி மற்றவர்கள் முடிவு செய்வதை விரும்புகிறேன். எனது ஹனிமூனையும் அவர்களே பிளான் செய்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என Sarcasm செய்து தக்க பதிலடி பதிவு போட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
9 hrs 54 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved