திருமண வாழ்க்கை என்பது மிகப்பெரிய அர்பணிப்பு எனவும், அதில் நுழைய பயமாக இருப்பதாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், காதல் மற்றும் விசுவாசத்தில் நம்பிக்கை உள்ளதாகவும், திருமணத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்.