non-violence திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை ஸ்ரேயா நடனமாடியிருக்கும் ”கனகா” பாடல் வியாழக்கிழமை காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'மெட்ரோ' மற்றும் 'கோடியில் ஒருவன்' படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் "நான் வயலன்ஸ்" படத்தில் பாபி சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன், மெட்ரோ சிரிஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.