நடிகை சமந்தா- நாகசைதன்யா விவாகரத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு எதிராக, நடிகர் நாகார்ஜுனா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.ஹைதராபாத்தில் உள்ள நாம்பள்ளி நீதிமன்றத்தில் அமைச்சருக்கு எதிராக நாகார்ஜுனா மனு தாக்கல் செய்திருக்கிறார்.