நடிகை சாய் தன்ஷிகாவின் யோகி டா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.இப்படத்தில் சாய் தன்ஷிகாவுடன் சாயாஜி ஷிண்டே, கபிர் துஹன் சிங் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.