news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews 28 ஆண்டுகளுக்குப் பிறகு திரையுலகுக்குத் திரும்பிய நடிகை புல்லட் திரைப்படத்தில் நடிகை டிஸ்கோ சாந்தி
tv

Also Watch

tv

Read this

28 ஆண்டுகளுக்குப் பிறகு திரையுலகுக்குத் திரும்பிய நடிகை புல்லட் திரைப்படத்தில் நடிகை டிஸ்கோ சாந்தி

நடிகை டிஸ்கோ சாந்தி

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Disco shanthi

நடிகை டிஸ்கோ சாந்தி, சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ”புல்லட்” திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்குத் திரும்பியுள்ளார்.

தமிழ் திரையுலகில், 1980 மற்றும் 90 காலங்களில் பிரபல நடிகையாக வலம் வந்த டிஸ்கோ சாந்தி, தற்போது இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், அவரது தம்பி எல்வின் ஆகியோர் நடிக்கும், புல்லட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்தப் புதிய படத்தில், குறி சொல்லும் பெண்ணாக நடிகை டிஸ்கோ சாந்தி நடித்திருக்கிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
14 hrs 54 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved