ஆந்திர முன்னாள் முதல்வரை சந்தித்த நடிகர்கள் : நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர். சென்னையில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெகன் மோகன் ரெட்டியை, இருவரும் சந்தித்து பேசிய வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. Related Link வித் லவ் படத்துக்கு கிடைத்த வரவேற்பால் திரைகள் அதிகரிப்பு