நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள லவ் மேரேஜ் படத்தில் இயக்குநர் மிஷ்கின் பாடிய எடுடா பாட்டில் பாடலை படக்குழு வெளியிட்டது. மோகன் ராஜன் எழுதிய வரிகளுக்கு ஷான் ரோல்டன் இசையமத்துள்ளார். திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்னை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது.