சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் நபர்களை கண்டித்து நடிகை திரிஷா காட்டமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சமூக ஊடகங்களில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களைப் பற்றிய முட்டாள்தனமான விஷயங்களைப் பதிவிடும் டாக்சிக் மக்களே, நீங்கள் எப்படி வாழ்க்கையை நடத்துகிறீர்கள்? நன்றாக தூங்குகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். உண்மையில் பெயர் தெரியாத கோழைகள் என்று குறிப்பிட்டு உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார்' என்றும் தெரிவித்துள்ளார்.