நெல்சன் திலீப்குமார் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் - 2 படத்தில், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளார். கில்லர் படத்தின் முதல் ஸ்கெட்யூல் முடித்த பிறகு, செப்டம்பர் மாதம் படப்பிடிப்பில் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.