Also Watch
Read this
By: Web Team

திரைத்துறையில் 50 ஆண்டுகள் பூர்த்தி செய்த ரஜினிகாந்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சினிமாவில் நட்சத்திர நடிகராக திகழும் ரஜினிகாந்த், வருகிற 15ம் தேதியுடன் திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், திரையிலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட வாழ்த்து பதிவில், உங்கள் பாதையில் பயணித்து தற்போது நீங்கள் இருக்கும் துறையிலேயே இருப்பது தனது மிகப்பெரிய அதிர்ஷ்டம் எனவும், தங்களது கிரீடத்தில் மற்றுமோர் வைரமாக 'கூலி' திரைப்படம் ஜொலிக்கும்" என தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved