நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகி வரும் ஸ்பிரிட் ரிலீஸ் தேதி அறிவிகப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்தாண்டு மார்ச் 5-ம் தேதி வெளியாகிறது. இதில் பிரபாஸ் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். மேலும், கொரிய சூப்பர் ஸ்டார் டான் லீயும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதையும் படியுங்கள் : கிருஷ்ணா நடிக்கும் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’