நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் அடுத்து தான் இயக்கி, நடிக்கவுள்ள படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். நான் தான் சிஎம் என பெயரிடப்பட்டுள்ள போஸ்டரை வெளியிட்டுள்ள அவர், போடுங்கம்மா ஓட்டு போட்டு சின்னத்தை பார்த்து எனவும், தான் சிஎம் ஆனவுடன் முதலில் போடும் கையெழுத்து, எனக்கு பின் அந்த சீட்டில் யாரும் அமர கூடாது என்பதுதான் என பதிவிட்டுள்ளார்.