நடிகர் கவினின் பிளடி பெக்கர் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் எழுதி இயக்கும் இப்படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். இப்படம் தீபாவளி வெளியீடாக வரும் 31 ஆம் தேதி திரைக்கு வருகிறது.