நடிகர் துல்கர் சல்மானின் காந்தா திரைப்படத்தின் 'Rage Of காந்தா' பாடல் வெளியானது. செல்வமணி செல்வராஜ் இயக்கும் இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும். இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.இதையும் படியுங்கள் : ஜான் சீனாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ஷாருக்கான்