நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை என்ற புதிய படத்தின் First Look போஸ்டர் வெளியாகியுள்ளது. தனுஷின் 52-வது படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ள நிலையில், இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டரை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.