நடிகர் அஜித் பாதுகாப்பாக உள்ளார் : மத்திய கிழக்கு நாடுகளில் நிகழும் போர் பதற்றத்துக்கு மத்தியில் துபாய் பன்னாட்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், துபாயில் இருந்து சென்னை வர இருந்த அஜித்தின் பயண திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறினார். துபாயில் உள்ள நடிகர் அஜித் பாதுகாப்பாக உள்ளதாகவும் சுரேஷ் சந்திரா தெரிவித்தார். Related Link மலையாள இயக்குநருடன் கை கோர்க்கும் நடிகர் விக்ரம்