நமது மாநிலத்தை வடிவமைத்த மாணவர் இயக்கத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்றின் ஒரு பகுதியாக ‘பராசக்தி திரைப்படம் உருவாகியுள்ளதாக நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார். மேலும் தன் மீது நம்பிக்கை வைத்து இத்தகைய வலுவான கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்த அதர்வா, பராசக்தி திரைப்படம் அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும் படமாக இருக்கும் என்றார்.இதையும் படியுங்கள் : இன்று ரீ-ரிலீஸாகும் விஜய்யின் மாஸ்டர்-லியோ திரைப்படங்கள்