நீண்ட இடைவெளிக்கு பிறகு ரோஜாவை வெள்ளித்திரையில் காண ஆர்வமாக உள்ளதாக நடிகர் பிரபுதேவா, "லெனின் பாண்டியன்" திரைப்பட டிரைலரை எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் ரோஜா நடித்துள்ளார்.