நடிகர் தனுஷ் நடிப்பில் புதிதாக உருவாக உள்ள திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. D55 என்று அழைக்கப் படக்கூடிய இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள நிலையில், நமது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் முக்கிய மானவர்கள் பற்றிய கதையாக இது இருக்கும் என கூறப்படுகிறது.